தமிழ் - தமிழ் அகரமுதலி
    நாற்சந்தி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நாற்சந்தி. சதுரச் சந்திச் சமழ்ப்பில் கலாபத்து (பெருங். உஞ்சைக். 50, 7). Junction of four roads;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சதுரம்+. Junction of four roads; நாற்சந்தி. சதுரச்சந்திச் சமழ்ப்பில் கலாபத்து (பெருங். உஞ்சைக். 50, 7).