தமிழ் - தமிழ் அகரமுதலி
    தாளத்தின் சாதி ஐந்தனுள் ஒன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தாளத்தின் சாதியைந்தனுள் ஒன்று. (பாரத. தாள. 47, உரை.) (Mus.) A sub-division of time-measure, consisting of four akṣara-kālam, one of five cāti, q.v.;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சதுரசிரம் +. (Mus.) A sub-division of time-measure, consisting of four akṣara-kālam, one offive cāti, q.v.; தாளத்தின் சாதியைந்தனுள் ஒன்று.(பரத. தாள. 47, உரை.)