தமிழ் - தமிழ் அகரமுதலி
    சதுரங்கக் கட்டத்தில் எழுத்துகள் முறைப்படி அடையப் பாடப்பெறும் மிறைக்கவிவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சதுரங்கக் கட்டத்தில் எழுத்துக்கள் முறைப்படி அடையப் பாடப்பெறும் மிறைக்கவிவகை. (மாறனலங். 299, உரை.) A fantastic verse whose letters are arranged in the diagrammatic form of a chessboard;

வின்சுலோ
  • ''s.'' Verses arranged in fanciful figures. See மிறைக்கலி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. A fantastic verse whose letters arearranged in the diagrammatic form of a chess-board; சதுரங்கக் கட்டத்தில் எழுத்துக்கள் முறைப்படிஅடையப் பாடப்பெறும் மிறைக்கவிவகை. (மாறனலங்.299, உரை.)