தமிழ் - தமிழ் அகரமுதலி
    பெயரகராதி ,பொருளகராதி , தொகையகராதி ,தொடையகராதி என்று நாற்பிரிவுகள் உடையதாகப் பதினெட்டாம் நூற்றாண்டில் வீரமாமுனிவர் இயற்றிய அகராதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெயரகராதி பொருளகராதி தொகையகராதி தொடையகராதி என்ற நாற்பிரிவுகளுடையதாக 18ம் நூற்றாண்டில் வீரமாமுனிவரியற்றிய அகராதி. Tamil Dictionary by Beschi in the 18th c. consisting of 4 parts viz., peyar-akarāti, poruḷ-akarāti, tokai-y-akarāti, toṭai-y-akarāti;

வின்சுலோ
  • ''s.'' A dictionary consisting of four divisions viz. 1. பெயரகராதி, the different signification of words. 2. பொ ருளகராதி, containing words of the same signification. 3. தொகையகராதி, contain ing collective nouns or generic words. 4. தொடையகராதி, a rhyming dictionary.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < catur +. Tamil Dictionary by Beschi in the 18th C.consisting of 4 parts, viz.peyar-akarāti, poruḷ-akarāti, tokai-y-akarāti, toṭai-y-akarāti; பெயரகராதி பொருளகராதி தொகையகராதி தொடையகராதி என்ற நாற்பிரிவுகளுடையதாக 18ம் நூற்றாண்டில் வீரமாமுனிவரியற்றிய அகராதி.