தமிழ் - தமிழ் அகரமுதலி
    நான்கு மடங்குகொண்டது ; கேந்திரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நான்கன் தொகுதி. சாதன சதுஷ்டயம். 1. Aggregate of four;
  • கேந்திரம். கேந்திரங் கண்டஞ் சதுட்டய மென்று (விதான. மரபி. 3). 2. (Astrol.) 1st, 4th, 7th and 10th houses from the ascendant;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • சதுஷ்டயம், s. (சது) aggregate of four.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < catuṣṭaya.1. Aggregate of four; நான்கன் தொகுதி. சாதனசதுஷ்டயம். 2. (Astrol.) 1st, 4th, 7th and 10thhouses from the ascendant; கேந்திரம். கேந்திரங்கண்டஞ் சதுட்டய மென்று (விதான. மரபி. 3).