தமிழ் - தமிழ் அகரமுதலி
    நான்கு தெருக்கள் கூடுமிடம் , நாற்சந்தி ; சந்து ; தலையிற் கட்டும் உருமால் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நான்கு கூடியது. 1. That which consists of anything four;
  • நாற்சந்தி. சதுக்கமுங் சந்தியும் (திருமுரு. 225). 2. Junction where four roads meet;
  • சந்து. (சூடா.) 3. Lane, narrow street;
  • மேடை. (தைலவ. பாயி.44.) 4. Platform;
  • தலையிற்கட்டும் உருமால். (J.) 5. Square cloth, large kerchief for the head;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • சதுஷ்கம், s. a quadrangle; a square, சதுரம்; 2. a spot where four roads meet, a quadrivium, நாற்சந்தி; 3. (சவுக்கம்) a square cloth used as a turban or a handkerchief; 4. a lane, a narrow street, சதுக்கப்பூதம், a demon living at the junction of four roads.

வின்சுலோ
  • [ctukkm ] --சதுஷ்க்கம், ''s.'' A aggre gate of four--as in கூடசதுக்கம், நான்குகூடியது. 2. A place where four ways meet, நாற்றெரு கூடுமிடம். 3. A square, a quadrangle, சது ரம். 4. [''prov. corruptly.'' சவுக்கம்.] Square cloth, a large handkerchief for the head, தலைஉறுமால், ''(c.)'' W. p. 316. CHATUSHKA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < catuṣka. 1.That which consists of anything four; நான்குகூடியது. 2. Junction where four roads meet;நாற்சந்தி. சதுக்கமுஞ் சந்தியும் (திருமுரு. 225). 3.Lane, narrow street; சந்து. (சூடா.) 4. Plat-form; மேடை. (தைலவ. பாயி. 44.) 5. Squarecloth, large kerchief for the head; தலையிற்கட்டும்உருமால். (J.)