தமிழ் - தமிழ் அகரமுதலி
    நான்கு : சத்தமிடாது இருக்கவேண்டும் என்று குறிக்கும் சொல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See சதுர். சதுமுகமாகச் சேனை . . . தலைப்பெய்க. (சீவக. 766).
  • சத்தமிடாதிருக்கவேண்டும் என்று குறிக்குஞ் சொல். Loc. An exclamation meaning silence;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the number four, சதுர். சதுப்புயன், (lit.) the four-armed; Vishnu; Siva, சதுர்ப்புயன். சதுமுகன், சதுர்முகன், சதுரானனன், the four-faced Brahma.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
நான்கு

வின்சுலோ
  • [catu] ''s.'' The number four, நான்கு. W. p. 315. CHATUR.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. See சதுர். சதுமுகமாகச்சேனை . . . தலைப்பெய்க (சீவக. 766).
  • int. < சத்து. An exclamationmeaning silence; சத்தமிடாதிருக்கவேண்டும் என்றுகுறிக்குஞ் சொல். Loc.