தமிழ் - தமிழ் அகரமுதலி
    திறமை ; பெருமை ; பேறு ; அழகு ; நிலைமை ; குறைந்த விலை ; செட்டு , சிக்கனம் ; எல்லை ; நாட்டியம் ; பெரும்பயன் அளிக்கும் சிறு முயற்சி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எல்லை. Loc. Boundary, limit;
  • . 1. See சதுர்,1.
  • பெருமை. சனகன் சதிருரையாதவர் (பிரபோத. 5,32). 2. Greatbess, excellence;
  • பெரும்பயன் அளிக்குஞ் சிறு முயற்சி. (ஈடு, 9, 1, 4.) Slight effort which produces great results;
  • பேறு. தா சதிரிதுபெற்று (திவ்.திருவாய். 2,7,1). 3. Fortune blessing;
  • அழகு. சதிராயிருந்த ரதி (தனிப்பா. ii, 11, 12). 4. Beauty, loveliness;
  • செட்டு. Loc. 7. Economy, frugality;
  • நாட்டியம். Nautch;
  • குறைந்தவிலை. சதிராய்கொண்டான். (W.) 6. [M. catir.] Cheapness, low price;
  • நிலைமை. முற்றுந் தவிர்ந்த சதிர் நினைந்தால் (திவ்.திருவாய். 8, 10, 1). 5. State, condition;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. ability, dexterity, சதுர்; 2. cheapness, favourable term low price; 3. a nautch party; 4. boundary, எல்லை; 5. fortune, blessing; 6. beauty, loveliness; 7. economy, செட்டு. சதிராய், at a low or fovourable rate. சதிரி, a skilful woman. சதிரிளமங்கையர், beautiful young damsels. சதிருக்கு வர, to be made public, to appear before the public. சதிர்க்கிராமம், a frontier village. சதிர்த் தேங்காய், cocoanuts thrown down with force so as to break to pieces, in fulfilment of a vow or for averting an evil eye. சதிர் வைக்க, to arrange an exhibition or dance.

வின்சுலோ
  • [ctir] ''s. [vul.]'' Cheapness, குறைந்தவிலை. 2. Amelioration, இலகு. 3. [''also'' சதுர் and சதர்.] An assembly to witness a play, or the performances of dancing girls, நாட் டியசபை. ''(c.)'' 4. ''[loc.]'' Boundary, limit, எல்லை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < catura. 1. See சதுர், 1.2. Greatness, excellence; பெருமை. சனகன்சதிருரையாதவர் (பிரபோத. 5, 32). 3. Fortune,blessing; பேறு. மா சதிரிதுபெற்று (திவ். திருவாய்.2, 7, 1). 4. Beauty, loveliness; அழகு. சதிராயிருத்த ரதி (தனிப்பா. ii, 11, 23). 5. State, condition; நிலைமை. முற்றுந் தவிர்ந்த சதிர் நினைந்தால்(திவ். திருவாய். 8, 10, 1). 6. [M. catir.] Cheapness, low price; குறைந்த விலை. சதிராய்க் கொண்டான். (W.) 7. Economy, frugality; செட்டு.Loc.
  • n. perh. catur. [M. atir.]Boundary, limit; எல்லை. Loc.
  • n. < U. sadara. Nautch; நாட்டியம்.
  • n. < சதுர். Slight effort whichproduces great results; பெரும்பயன் அளிக்குஞ் சிறுமுயற்சி. (ஈடு, 9, 1, 4.)