தமிழ் - தமிழ் அகரமுதலி
    கக்கரிக்கொடிவகை ; நேர்கோணம் உள்ளதும் அளவொத்த நான்கு எல்லை வரம்புடையதுமான உருவம் ; உடல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சரீரம். Vul. Body;
  • . See சதுரம், 1. சதிரத்திண்ணைத் தண்பூம் பந்தர் (பெருங். இலாவாண. 2, 69).
  • கக்கரிவகை. (மலை.) A kind of country melon;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a kind of country melon.
  • s. (vulg.) for சரீரம், the body; 2. see சதுரம்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருகக்கரி

வின்சுலோ
  • [ctirm] ''s.'' A kind of cucumber, ஒர்க க்கரி. ''(M. Dic.)'' 2. [''impr. vul.'' for சரீரம்.] Body, தேகம். ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. U. sardā. A kindof country melon; கக்கரிவகை. (மலை.)
  • n. < caturašra. Seeசதுரம், 1. சதிரத்திண்ணைத் தண்பூம் பந்தர் (பெருங்.இலாவாண. 2, 69).
  • n. cf. šarīra. Body;சரீரம். Vul.