தமிழ் - தமிழ் அகரமுதலி
    வஞ்சக ஆலோசனை , தீய அறிவுரை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வஞ்சக ஆலோசனை. Conspiracy, treacherous plot;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அபகடம்.

வின்சுலோ
  • ''s.'' Treachery, perfidy சதியாய்வா. Come quickly. ''[prov.]''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Conspiracy, treacherous plot; வஞ்சக. ஆலோசனை.