தமிழ் - தமிழ் அகரமுதலி
    மோசக்காரன் , தீயோன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மோசக்காரன். சூதுகற்குஞ் சதியர் (திருப்பு. 554). Traitor;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. [M. catiyan.]Traitor; மோசக்காரன். சூதுகற்குஞ் சதியர் (திருப்பு.554).