தமிழ் - தமிழ் அகரமுதலி
    கப்பற்பாயின் மூலைகளைப் பாய்மரத்தின் மேலாக இழுத்துக் கட்டுவதற்கு உதவுங் கருவி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கப்பற்பாயின் மூலைகளைப் பாய்மரத்தின்மேலாக இழுத்துக்கட்டுதற்கு உதவுங் கருவி. Naut. Clew-line;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Clew-line; கப்பற்பாயின்மூலைகளைப் பாய்மரத்தின்மேலாக இழுத்துக்கட்டுதற்குஉதவுங் கருவி. Naut.