தமிழ் - தமிழ் அகரமுதலி
    சத்திரம் முதலியவற்றில் வழிப்போக்கர் முதலானவர்க்குத் தினந்தோறும் அளிக்கும் உணவுப்பொருள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சத்திர முதலியவற்றில் வழிப்போக்கர் முதலாயினார்க்குத் தினந்தோறும் அளிக்கும் உணவுப்பொருள். Colloq. Daily provisions to travellers and mendicants, as in a choultry;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. daily provisions given in a choultry to travellers and mendicants.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < sadā + vṛtti. Daily provisions to travellers and mendicants, as in a choultry; சத்திர முதலியவற்றில்வழிப்போக்கர் முதலாயினார்க்குத் தினந்தோறும் அளிக்கும் உணவுப்பொருள். Colloq.