தமிழ் - தமிழ் அகரமுதலி
    பாம்புகொல்லிப்பூண்டு , காண்க : அருவதா .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See பாம்புகொல்லி. (மலை.) A plant believed to cure snake-bite.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. herb believed to cure snake bite, பாம்புக்கொல்லி.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பாம்புகொல்லி.

வின்சுலோ
  • [catāmūrkkam] ''s.'' [''correctly'' சதாவரி.] A plant which cures the bite of snakes, பாம்புகொல்லி. W. p. 828. SATAVAREE.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. A plantbelieved to cure snake-bite. See பாம்புகொல்லி.(மலை.)