தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஐந்து கர்த்தாக்களுள் முதல்வராய் உயிர்களுக்கு அருள் செய்யும்பொருட்டுச் சிவன் மேற்கொள்ளும் மூர்த்தம் ; உருவாய் விளங்குதற்குமுன் உயிர்களின்பொருட்டுச் சிவன் மேற்கொள்ளும் அருவுருவாகிய மூர்த்தம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பஞ்ச கர்த்தாக்களில் முதல்வராய் உயிர்களுக்கு அருள்செய்யும் பொருட்டுச் சிவன் மேற்கொள்ளும் மூர்த்தம். (சி. சி.1, 65.) 1. (šaiva.) Manifestation of šiva bestowing grace upon sentient beings, highest of five karttākkaḷ, q.v., one of nine civa-pētam, q.v.;
  • சவுக்காரம். (தஞ். சர. iii, 51.) Soap;
  • உருவாய் விளங்குதற்கு முன் உயிர்களின் பொருட்டுச் சிவன் மேற்கொள்ளும் அருவுருமாகிய முர்த்தம். சிவம் சத்திநாதம் விந்து சதாசிவந் திகழுமீசன் (சி.சி.2,74). 2. (šaiva.)Manifestation of šiva when dsigning the salvation of souls, before He assumes visible forms for the purpose;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சதாசிவன், முடியாநன்மை.

வின்சுலோ
  • ''s.'' Eternal felicity, முடிவி லாநன்மை. 2. Deity or Siva in the exercise of benevolence towards senti ent beings, the highest of பஞ்சகர்த்தாக்கள்; also the state of Siva, when design ing the salvation of souls before he assumed visible forms for that purpose, சதாசிவத்துவம். See பஞ்சகிருத்தியம், under கிருத்தியம். ''Sa. S'adasiva.''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Sadāšiva.1. (Šaiva.) Manifestation of Šiva bestowinggrace upon sentient beings, highest of five kart-tākkaḷ, q.v., one of nine civa-pētam, q.v.; பஞ்சகர்த்தாக்களில் முதல்வராய் உயிர்களுக்கு அருள்செய்யும்பொருட்டுச் சிவன் மேற்கொள்ளும் மூர்த்தம். (சி. சி. 1,65.) 2. (Šaiva.) Manifestation of Šiva whendesigning the salvation of souls, before Heassumes visible forms for the purpose; உருவாய்விளங்குதற்கு முன் உயிர்களின்பொருட்டுச் சிவன் மேற்கொள்ளும் அருவுருவாகிய மூர்த்தம். சிவம் சத்திநாதம்விந்து சதாசிவந் திகழுமீசன் (சி. சி. 2, 74).
  • n. Soap; சவுக்காரம்.(தஞ். சர. iii, 51.)