தமிழ் - தமிழ் அகரமுதலி
    அநுக்கிரக சிவமூர்த்தி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அநுக்கிரக கிருத்தியஞ் செய்யுஞ் சிவமூர்த்தி. šiva, in His highest form, one of five karttākkaḷ, q.v.;

வின்சுலோ
  • ''s. Sadasiva;'' the first and the highest of the five forms assumed by Siva; [''ex'' சிவம், auspicious.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Sadāšiva.Šiva, in His highest form, one of five karttāk-kaḷ, q.v.; அநுக்கிரக கிருத்தியஞ் செய்யுஞ் சிவமூர்த்தி.