தமிழ் - தமிழ் அகரமுதலி
    நல்லொழுக்கம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நல்லோரொழுக்கம். சதாசாரம் விசாரணையே (வேதா. சூ.146). Practice of the good or virtuous men; good old custom; approved usage;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < sad-ācāra.Practice of the good or virtuous men; good oldcustom; approved usage; நல்லோரொழுக்கம். சதாசாரம் விசாரணையே (வேதா. சூ. 146).