தமிழ் - தமிழ் அகரமுதலி
    இடைவிடாமல் இயங்கும் காற்று ; சூரியன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [இடைவிடாமற் சஞ்சரிப்பது] காற்று. சதாகதி மைந்தனும் (பாரத. புட்ப.15). Wind as being in perpetual motion;

வின்சுலோ
  • ''s.'' Air, wind--as the cons tant mover, காற்று. ''(p.)'' 2. Perpetual motion, equable motion, மாறாதசலனம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < sadā-gati. Windas being in perpetual motion; [இடைவிடாமற்சஞ்சரிப்பது] காற்று. சதாகதி மைந்தனும் (பாரத.புட்ப. 15).