தமிழ் - தமிழ் அகரமுதலி
    உருத்திரமூர்த்திக்கு உரிய வேத மந்திரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சதவுருத்திரத்தினாலே முக்கணா ரமுதையாட்டி (குற்றா. தல. திருமால்.149). See சதருத்திரீயம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < šata-rudra. See சதருத்திரீயம். சதவுருத்திரத்தினாலேமுக்கணா ரமுதையாட்டி (குற்றா. தல. திருமால். 149).