தமிழ் - தமிழ் அகரமுதலி
    கூட்டம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கூட்டம். சனசதளம். (R.) Multitude;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (ச+தளம் quantity), a multitude, கூட்டம். சதளம் எழுந்து வருகிறது, a large force approaches. சதளமாயிருக்கிறவன், சதளக்காரன், one who has a numerous family. சனசதளம், a multitude of people.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கூட்டம்.

வின்சுலோ
  • [cataḷam] ''s.'' A multitude, கூட்டம்; [''ex'' ச, collective, ''et'' தளம், quantity.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. sadas. Multitude;கூட்டம். சனசதளம். (R.)