தமிழ் - தமிழ் அகரமுதலி
    நூறு வேள்விகள் செய்தவன் , இந்திரன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See சதக்கிரது. சதமகனுடல மெல்லாங் காதுளானல்லே னென்றான். (திருவிளை. விறகு. 39).

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < šata-makha.See சதக்கிரது. சதமகனுடல மெல்லாங் காதுளானல்லே னென்றான் (திருவிளை. விறகு. 39).