தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆடுதின்னாப்பாளை ; நூறு இதழ்களையுடைய தாமரை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 1. See சததளம்.(திவா.)
  • See ஆடுதின்னாப்பாளை. (மலை.) 2. Worm-killer.

வின்சுலோ
  • [ctpttiri] ''s.'' The ஆடுதின்னாப்பாளை plant. 2. The lotus, தாமரை; [''ex'' பத்திரம், petal.] 3. ''(R.)'' The leaf of the lotus, தாமரையிலை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. Seeசததளம். (திவா.) 2. Worm-killer. See ஆடுதின்னாப்பாளை. (மலை.)