தமிழ் - தமிழ் அகரமுதலி
    நூறு இதழ்களையுடைய தாமரை ; கிளி ; மயில் ; வெண்ணாரை ; தச்சன் கருவி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தச்சன் கருவி. 5. Carpenter's implement;
  • வெண்ணாரை. 4. White crane;
  • கிளி. ( யாழ். அக.) 2. Parrot;
  • மயில். 3. Peacock;
  • தச்சன்குருவி. (யாழ். அக.) Woodpecker;
  • . 1. See சததளம். விழைவுபட பொதி விரிசதபத்திரல

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a parrot, கிளி; 2. a peacock, மயில்; 3. a white crane; 4. a carpenter's tool; 5. the lotus, as having hundred petals.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < šata-patra. 1. See சததளம். விழைவுபடப் பொதி விரிசதபத்திரவீ (இரகு. நகர. 16). 2. Parrot; கிளி. (யாழ்.அக.) 3. Peacock; மயில். 4. White crane;வெண்ணாரை. 5. Carpenter's implement; தச்சன்கருவி.
  • n. < šata-patra. Woodpecker; தச்சன்குருவி. (யாழ். அக.)