தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : சதமகன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [நூறு யாகங்கள் செய்தவன்] இந்திரன். (இரகு. யாகப். 58.) Indra, as one who performed hundred sacrifices;

வின்சுலோ
  • ''s.'' Indra, as having offered one-hundred அசுவமேதம் sacrifices.
  • --சதக்கிருதன்--சதமகன்- சதமதத்தான், ''s.'' Indra--as the performer of a hundred sacrifices, இந்திரன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < šata-kratu.Indra, as one who performed hundred sacrifices; [நூறு யாகங்கள் செய்தவன்] இந்திரன். (இரகு.யாகப். 58.)