தமிழ் - தமிழ் அகரமுதலி
    சதுப்புநிலம் , சேற்றுநிலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சதுப்புநிலம். Vul. Marsh, mire;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சேறு.

வின்சுலோ
  • [ctkkl ] --சதுக்கல்--சதுவல், ''s. [vul.]'' Bog, marsh, mire, fenny ground, இளகனிலம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சறுக்கல். Marsh,mire; சதுப்புநிலம். Vul.