தமிழ் - தமிழ் அகரமுதலி
    நூறுகோடி : நூறு முனைகளையுடைய வச்சிரப்படை ; இடி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நூறுகோடி. சதகோடி மின்சேவிக்க (கம்பரா. மிதிலை. 31.) 1. Hundred crores;
  • [நூறு முனைகளுடைய] வச்சிராயுதம். (பிங்.) 2. Thunderbolt of Indra, as having 100 edges;

வின்சுலோ
  • ''s.'' A number, a thousand mil lions, நூறுகோடி. 2. A diamond weapon of Indra having a hundred sides; the thunderbolt, வச்சிராயுதம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < šata +. 1. Hundred crores; நூறுகோடி. சதகோடி மின்சேவிக்க (கம்பரா. மிதிலை. 31). 2. Thunderbolt of Indra, as having 100 edges; [நூறு முனைகளுடையது] வச்சிராயுதம். (பிங்.)