தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு மருந்துப்பூண்டுவகை ; ஓமம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See ஓமம். (W.) 2. Bishop's weed.
  • மருந்துப்பூடுவகை. (M. M. 852.) 1. Dill, s. sh., Anethum sowa;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • சதகுப்பை, s. dill, fennel, anethum sowa

வின்சுலோ
  • [ctkuppi ] --சதகுப்பை, ''s.'' Dill, ஓர் பூடு. Anethum sowa, ''L.'' Bishop's-weed.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. šata-puṣpī. 1.Dill, s. sh.Anethum sowa; மருந்துப்பூடுவகை. (M.M. 852.) 2. Bishop's weed. See ஓமம். (W.)