தமிழ் - தமிழ் அகரமுதலி
    நூறு பாட்டுகள் கொண்ட ஒரு நூல் வகை ; நூற்றாண்டு ; தான்றிமரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நூறுபாடல்களுள்ள பிரபந்தவகை. (இலக். வி. 847.) 1. A poem of 100 stanzas;
  • See தான்றி. (மலை.) Belleric myrobalan.
  • நூற்றாண்டு. Nā. 2. Century;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. an aggregate of one hundred; 2. a poem of 1 stanzas; 3. a century, நூற்றாண்டு.
  • s. a tree, terminalia bellirica, தான்றி

வின்சுலோ
  • [ctkm] ''s.'' A tree, the தான்றிமரம். ''(R.)''
  • [catakam] ''s.'' An aggregate of one hun dred--as a cent, century, &c.; a poem of hundred verses often moral or religious, ஓர்பிரபந்தம். W. p. 827. S'ATAKA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < šataka. 1. A poem of100 stanzas; நூறுபாடல்களுள்ள பிரபந்தவகை.(இலக். வி. 847.) 2. Century; நூற்றாண்டு. Nāñ.
  • n. cf. cētakī. Bellericmyrobalan. See தான்றி. (மலை.)