தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆறுமுகன் , முருகன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See அறுமுகன். சண்முகன் பாங்க ரேகி (கந்தபு. வள்ளியம்மை. 194) Skanda, as six-faced.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (சண், see சடு) the sixfaced Skanda.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அறுமுகக்கடவுள், குமரன்.

வின்சுலோ
  • [caṇmukaṉ] ''s.'' A name of Skanda, குமரன்; [''ex'' சஷ, six, ''et'' முகம், face.] W. p. 87. SHAN'MUKHA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Saṇ-mukha.Skanda, as six-faced. See அறுமுகன். சண்முகன்பாங்க ரேகி (கந்தபு. வள்ளியம்மை. 194).