தமிழ் - தமிழ் அகரமுதலி
    சீகாழிநகர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சீகாழி. சண்பைத் திகழுஞ் சம்பந்தன் (தேவா. 436, 11). Shiyali;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சீகாழிநகர்.

வின்சுலோ
  • [cṇpai] ''s.'' The town of Sheally, சீகாழி. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. சண்பு. Shiyali;சீகாழி. சண்பைத் திகழுஞ் சம்பந்தன் (தேவா. 436, 11).