பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒரு பூமரவகை .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
மரவகை. மல்லிகை மௌவன் மணங்கமழ் சண்பகம். (பரிபா.12, 77). Champak, 1. tr., Michelia champaca;
பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
செண்பகம், சம்பகம்,
s.
the Champaka flower tree,
micheliachampaca.
சண்பகப்பூ, the Champaka flower. சிறு சண்பகம், a smaller species of சண்பகம்.
கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
செண்பகம்.
வின்சுலோ
[caṇpakam] ''s.'' [''a change of'' சம்பகம்.] A very fragrant large yellow flower tree. செண்பகமரம், Michelia champaca, ''L.''
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. <
campaka
. Champak, l. tr.
Michelia champaca
; மரவகை. மல்லிகைமௌவன் மணங்கமழ் சண்பகம் (பரிபா. 12, 77).