தமிழ் - தமிழ் அகரமுதலி
    தாக்குதல் ; நீக்குதல் ; நிறைய உண்ணுதல் ; புணர்தல் ; செய்துமுடித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நிறையப் புசித்தல். சண்ணியிழுத்தான். 3. To eat to excess, to be gluttonous;
  • தாக்குதல். தட்டாரப் பைய லரிகர புத்ரனைச் சண்ணினனே (தனிப்பா. i, 223, 13) 1. To attack;
  • புணர்தல். Vul. 4. To copulate;
  • செய்து முடித்தல். அவர்சண்ணுகிதைப் பார்ப்போம். Vul. 5. To accomplish, execute, effect, used sarcastically;
  • நீக்குதல், கீழாநெல்லி... காமாலைகளைச் சண்ணும் (பதார்த்த. 300). 2. To remove, cure;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. cf. id. 1.To attack; தாக்குதல். தட்டாரப் பைய லரிகர புத்ரனைச் சண்ணினனே (தனிப்பா. i, 223, 13). 2. Toremove, cure; நீக்குதல். கீழாநெல்லி . . . காமாலைகளைச் சண்ணும் (பதார்த்த. 300). 3. To eat to excess, to be gluttonous; நிறையப் புசித்தல். சண்ணியிழுத்தான். 4. To copulate; புணர்தல். Vul. 5.To accomplish, execute, effect, used sarcastically; செய்து முடித்தல். அவர் சண்ணுகிறதைப் பார்ப்போம். Vul.