தமிழ் - தமிழ் அகரமுதலி
    சண்டையிடுங் குணமுடையவன் ; பகைவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பகைவன். அவன் என் சண்டைக்காரன். 2. Enemy
  • சண்டையிடுங் குணமுள்ளவன். 1. Quarrelsome person;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • சண்டைக்குநில்-தல் [சண்டைக்குநிற்றல்] caṇṭaikku-nil-v. intr. < id. +. Topick a quarrel; to fight; போராடுதல்.
  • n. < id.+. 1. Quarrelsome person; சண்டையிடுங் குணமுள்ளவன். 2. Enemy; பகைவன். அவன் என்சண்டைக்காரன்.