தமிழ் - தமிழ் அகரமுதலி
    கூளம் : பயிரில் விழும் வண்டுவகை ; புகைபிடிக்கும் அபினியுருண்டை ; எல்லைக் கோல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எல்லைக்கோல் . Kaṭār. Pole, as a boundary-mark;
  • புகை பிடிக்கும் அபினியுண்டை. 4. A preparation of opium used for smoking;
  • பதர். 1. Chaff;
  • கூளம். 2. Broken chips of spoilt straw;
  • பயிரில் விழும் வண்டு வகை. 3. An insect damaging growing crops;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. chaff, பதர்; 2. an insect eating up crops; 3. a ball of opium prepared for smoking.
  • சண்ணு, III. v. t. attack, தாக்கு; 2. cure, remove, நீக்கு; 3. copulate, புணர், (vulg.); 4. execute or accomplish vulg.). விருந்துச் சாப்பாட்டைச் சண்டியிழுத் தான், he partook of the feast gluttonously; he ate to excess the festive food.

வின்சுலோ
  • [cṇṭu] ''s. [loc.]'' An empty husk, பதர். 2. ''[prov.]'' A kind of insect said to infest growing crops, ஓர்வண்டு. ''(Limited.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. Chaff; பதர். 2.Broken chips of spoilt straw; கூளம். 3. Aninsect damaging growing crops; பயிரில் விழும்வண்டுவகை. 4. A preparation of opium usedfor smoking; புகைபிடிக்கும் அபினியுண்டை. 5.Pole, as a boundary-mark; எல்லைக்கோல். Kaṭār.