தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒப்பந்தத்தை நீக்கவோ ஒன்றை மீட்கவோ கொடுக்கும் பணம் ; கால்விலங்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கால் விலங்கு. Loc. Fetters for the legs;
  • ஒப்பந்தத்தை நீக்கவேனும் ஒன்றை மீட்கவேனும் கொடுக்கும் பணம். (W.) Money given to dissolve a bargain or to redeem anything;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. money given to dissolve a bargain (for.) 2. fetters for the legs, கால் விலங்கு.

வின்சுலோ
  • [cṇṭivāḷm] ''s. (for.)'' Money given to dissolve a bargain, or to redeem any thing.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [K. caṇḍi-vāḷa.] Money given to dissolve a bargain orto redeem anything; ஒப்பந்தத்தை நீக்கவேனும்ஒன்றை மீட்கவேணும் கொடுக்கும் பணம். (W.)
  • n. < சண்டி+. Fetters for the legs; கால் விலங்கு. Loc.