தமிழ் - தமிழ் அகரமுதலி
    முரட்டு எருமைக்கடா ; பிடிவாதச் சோம்பேறி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [சண்டித்தனமுள்ள எருமைக்கடா] பிடிவாதச் சோம்பேறி. சோம்பலொடு பெரியோர் சபைக்குட் படுத்திடுந் தூங்கலே சண்டிக்கடா (குமரே. சத. 40). Lit., stubborn he-buffalo. Indolent, obstinate person;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சண்டி +.Lit., stubborn he-buffalo. Indolent, obstinateperson; [சண்டித்தனமுள்ள எருமைக்கடா] பிடிவாதச் சோம்பேறி. சோம்பலொடு பெரியோர் சபைக்குட் படுத்திடுந் தூங்கலே சண்டிக்கடா (குமரே. சத.40).