தமிழ் - தமிழ் அகரமுதலி
    கொடியவன்(ள்) ; இடக்குச் செய்பவன் ; சண்டேசுர நாயனார் , துர்க்கை ; காளி ; மானமற்றவன் ; இலச்சைகெட்டமரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கொடியவன். ஒளித்த தேதடா அடசண்டி (இராமநா.). 1. Wicked man;
  • இடக்குச் செய்-பவன்-வது. சண்டிமாடு. 2. Any obstinate, perverse person or animal;
  • See சண்டேசுர நாயனார். அம்மையா னடிச்சண்டிப் பெருமானுக் கடியேன் (தேவா. 736, 3). 3. A canonized šaiva saint.
  • கொடியவள். பிணக்கிடுஞ் சண்டிகள் (திருப்பு. 13). 1. Wicked woman;
  • [பெருங் கோபமுள்ளவள்] துர்க்கை. 2. Durgā, as furious;
  • இலச்சைகெட்டமரம். 2. Lettuce tree;
  • மானமற்றவன். (யாழ். அக.) 1. Shameless person;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. an obstinate, stubborn and very lazy fellow, a rogue, உரோசங் கெட்டவன்; 2. a canonized Saiva saint, சண்டேசுரன்; 3. a wicked woman; 4. Durga; 5. a shamless person. சண்டிக் குதிரை, an untractable horse. சண்டிகை, Durga. சண்டித்தனம், obstinacy, stubborness. சண்டித்தனம் பண்ண, to shew obstinacy or unwillingness. சண்டிமாடு, --க்கடா, (lit.) a lazy untractable bullock; an indolent obstinate person. சண்டியாயிருக்க, to be stubborn. சண்டியாய்ப் போக, to become obstinate. சக சண்டி, -see under சகம்.

வின்சுலோ
  • [caṇṭi] ''s.'' A person lost to all sense of honesty and principle, a rogue, a stubborn, shameless person, நாணமில்லோன்; ''[from Sa, Chan'd'ha.] (c.)'' 2. W. p. 314. CHAN' D'HEE. An incarnation of Durga, to destroy Mahishásura, துர்க்கை. ''(p.)'' 3. A kind of tree, the leaves of which are medi cinal; also used for food, ஓர்மரம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < caṇḍa. 1. Wickedman; கொடியவள். ஒளித்த தேதடா அடசண்டி(இராமநா.). 2. Any obstinate, perverse personor animal; இடக்குச்செய்-பவன்-வது. சண்டிமாடு.3. A canonized Šaiva saint. See சண்டேசுரநாயனார். அம்மையா னடிச்சண்டிப் பெருமானுக் கடியேன் (தேவா. 736, 3).
  • n. < caṇḍī. 1. Wickedwoman; கொடியவள். பிணக்கிடுஞ் சண்டிகள்(திருப்பு. 13). 2. Durgā, as furious; [பெருங் கோபமுள்ளவன்] துர்க்கை.
  • n. perh. ṣaṇḍa. 1. Shameless person; மானமற்றவன். (யாழ். அக.) 2.Lettuce tree; இலச்சைகெட்டமரம்.