தமிழ் - தமிழ் அகரமுதலி
    கொடியவள் ; புலைச்சி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கொடும்பாதகி; சண்டாளி சூர்ப்பணகை ( தனிப்பா. i, 95, 15). 1. Low, degraded woman, sinful woman;
  • புலைச்சி. 2. Woman of the most degraded caste;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
துரோகி, புலைச்சி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < caṇḍālī. 1. Low,degraded woman, sinful woman; கொடும்பாதகி.சண்டாளி சூர்ப்பணகை (தனிப்பா. i, 95, 15). 2.Woman of the most degraded caste; புலைச்சி.