தமிழ் - தமிழ் அகரமுதலி
    கயமைத்தன்னமை ; பேய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பேய். (W.) 2. Demon;
  • நீசத்தன்மை. கோபஞ் சண்டாளம். 1. Baseness, vileness, sinfulness;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. villainy, baseness, இழிவு; 2. a demon, பேய். சண்டாளன், (fem. சண்டாளி), a base or vile person, a villain, an outcaste. சண்டாளத் துரோகி, --ப்பாவி, a vile traitor, a vile wretch. படுசண்டாளன், a worst villain.

வின்சுலோ
  • [caṇṭāḷam] ''s.'' Lowness, baseness, meanness, barbarism, இழிவு. 2. A base creature. a vile wretch, நீசன்; ''[ex Sa. chan'd'hala.]'' 3. ''(R.)'' A demon, பேய். ''(p.)'' மிருகசண்டாளங்கருத்தபம். An ass is the basest of animals. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < caṇḍāla. 1.Baseness, vileness, sinfulness; நீசத்தன்மை.கோபஞ் சண்டாளம். 2. Demon; பேய். (W.)