தமிழ் - தமிழ் அகரமுதலி
    கொடுமை செய்தவன் ; கயமைத் தன்மையுள்ளவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நீசத்தன்மையுள்ள துரோகி. Vile traitor, a term of reproach;

வின்சுலோ
  • --சண்டாளப்பாவி, ''s.'' A barbarous or vile wretch. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< caṇḍāla +. Vile traitor, a term of reproach; நீசத்தன்மையுள்ள துரோகி.