பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
மிகு விரைவு .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
மிகுவிரைவு. தேருமெதிர் நடத்தினர் சண்ட வேகமொடு. (பாரத. பன்னிரண்டாம். 22). Great, excessive or headlong speed, impetuosity;
கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
மிகுவேகம்.
வின்சுலோ
[cṇṭvēkm] ''s. [vul.]'' Great velocity, vehemence, excessive fierceness, indig nation, fury, மிகுவேகம்.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < id. +.Great, excessive or headlong speed, impetuosity; மிகுவிரைவு. தேருமெதிர் நடத்தினர் சண்டவேகமோடு (பாரத. பண்ணிரண்டாம். 22).