தமிழ் - தமிழ் அகரமுதலி
    மிகு கடுமை ; ஆர்ப்பாட்டம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆர்பாடம். தட்டிப்பேச ஆளில்லாவிட்டால் தம்பி சண்டப்பிரசண்டம் செய்வான். 2. Boisterousness, turbulence, often applied to persons;
  • மிகு கடுமை. மண்டிவரு சண்டப்பிரசண்ட மாருதமான (திருவேங். சத. 48). 1. Wild fierceness, extreme violence;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
மிகுவேகம்.

வின்சுலோ
  • ''s.'' Exceeding fierceness or impetuosity. ''(c.)'' தட்டிப்பேசவாளில்லாவிட்டால் தம்பிசண்டப்பிர சண்டம். If there be no one to check him, the young man is excessively impetuous.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. Wild fierceness, extremeviolence; மிகு கடுமை. மண்டிவரு சண்டப்பிரசண்ட மாருதமான (திருவேங். சத. 48). 2.Boisterousness, turbulence, often applied topersons; ஆர்ப்பாட்டம். தட்டிப்பேச ஆளில்லாவிட்டால்தம்பி சண்டப்பிரசண்டம் செய்வான்.