தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடுஞ்சினமுடையவன் ; யமன் , காலன் ; சூரியன் ; சண்டேசுர நாயனார் ; உருத்திரருள் , ஒருவர் ; சிவன் ; அலி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See புளி. (மலை.) Tamarind tree.
  • கடுங்கோபமுடையவன். 1. Violent-tempered person;
  • யமன். (திவா.) சண்டன்போ யெட்டித்தொடுமுன் (தேவை. 70). 2. Yama;
  • காலன். (திவா.) 3. A messenger of Yama;
  • சூரியன். (பிங்.) 4. Sun, as the source of heat;
  • See சண்டேசுரநாயனார். சண்டன்றேர் பின்னூர (தேவை. 109). 5. A canonized šaiva saint.
  • உத்திரருள் ஒருவர். (சி. போ. பா. 2, பக். 214.) 6. A Rudra;
  • சிவன். (W.) 7. šiva;
  • அலி. (பிங்.) Eunuch, hermaphrodite;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the minister of Yama, காலன்; 2. Siva; 3. a violent person, கொடியன்; 4. the Sun; 5. Rudra, உருத்திரன்; 6. an important man; 7. a hermophrodite, அலி; 8. the tamarind tree; 9. a canonized Saiva saint, சண்டேசுரன்.

வின்சுலோ
  • [caṇṭaṉ] ''s.'' The minister of Yama, காலன், W. p. 314. CHAN'D'A 2. Yama, the god of death, நமன். 3. A violent or quick person, துடிதுடித்தவன். 4. The sun, as the source of heat, சூரியன். 5. Siva --as the wrathful, சிவன். 6. W. p. 827. SAN'D'HA.) A enuch; an impotent man; also a hermaphrodite, பேடு. (நிக.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < caṇḍa. 1. Vio-lent-tempered person; கடுங்கோபமுடையவன். 2.Yama; யமன். (திவா.) சண்டன்போ யெட்டித்தொடுமுன் (தேவை. 70). 3. A messenger ofYama; காலன். (திவா.) 4. Sun, as the source ofheat; சூரியன். (பிங்.) 5. A canonized Šaivasaint. See சண்டேசுரநாயனார். சண்டன்றேர் பின்னூர (தேவை. 109). 6. A Rudra; உருத்திரருள் ஒருவர். (சி. போ. பா. 2, பக். 214.) 7. Šiva; சிவன்.(W.)
  • n. < ṣaṇḍa. Eunuch,hermaphrodite; அலி. (பிங்.)
  • n. cf. ciñcā. Tamarindtree. See புளி. (மலை.)