தமிழ் - தமிழ் அகரமுதலி
    சணல் ; நொடிநேரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See சணப்பொழுது. Loc.
  • . See சணல். (மூ. அ.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • க்ஷணம், கணம், s. a moment. க்ஷணப்பொழுது, --நேரம், a moment, a moment's time.

வின்சுலோ
  • [caṇam] ''s.'' A short space of time, a moment--as கணம். ''(c.) (Sa. Kshan'a.)'' 2. A token of preference--as a spire or two of sacrificial grass to a brahman, கண்ணியக்குறி. ''(Sa. Shan'a.)'' சணம்பித்தம்சணவவாதம். ''(lit.)'' The predo minance of பித்தம் in one moment and that of the வாதம் in the next moment, i. e. varible and opposite symptoms in a dis ease; changeableness of circumstances, the vicissitudes of the present state.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. See சணல். (மூ. அ.)
  • n. < kṣaṇa. See சணப்பொழுது. Loc.