தமிழ் - தமிழ் அகரமுதலி
    சணற்பயிர் ; கஞ்சா .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See சணல். (பதார்த்த. 250.)
  • See கஞ்சா. (M. M.) 2. Indian hemp.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (vulg.) same as சணல்; சணப் பை. சணப்பன், a member of a Telugu caste whose profession was flaxdressing.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சணல்.

வின்சுலோ
  • [cṇppu] ''s. [loc. vul.]'' Flax, hemp, as சணல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. See சணல்.(பதார்த்த. 250.) 2. Indian hemp. See கஞ்சா.(M. M.)