தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஐந்து தாளத்துள் ஒன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பஞ்சதாளங்களுள் ஒன்று. (பரத. தாள. 13.) A variety of time-measure, one of paca-tāḷam, q.v.;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பஞ்சதாளத்தொன்று.

வின்சுலோ
  • [caṭpitāputtirikam] ''s.'' One of the five modes of beating the cymbal, &c. See தாளம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< ṣaṭ-pitā-putraka. (Mus.) A variety of time-measure, one of pañca-tāḷam, q.v.; பஞ்சதாளங்களுள் ஒன்று. (பரத. தாள. 13.)