தமிழ் - தமிழ் அகரமுதலி
    உடலுக்குண்டாகும் இருத்தல் , தோன்றுதல் , உருத்திரிதல் , வளர்தல் , சுருங்குதல் , அழிதல் என்னும் ஆறு நிலைகள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சரீரத்திற்கு உண்டாகும் இருத்தல் தோன்றுதல் உருத்திரிதல் வளர்தல் அருங்குதல் என்ற ஆறுநிலைகள். சட்பாவம் ... இயைந்திடாப் புற்கலன்றன்னை (காசிக. யோக.13). The six states of the physical body, viz., iruttal, tōṉṟutal, uru-t-tirital, vaḷartal, curuṅkutal, aḻital;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ṣaḍ-bhāva.The six states of the physical body, viz.iruttal,tōṉṟutal, uru-t-tirital, vaḷartal, curuṅkutal,aḻital; சரீரத்திற்கு உண்டாகும் இருத்தல் தோன்றுதல்உருத்திரிதல் வளர்தல் சுருங்குதல் என்ற ஆறுநிலைகள்.சட்பாவம் . . . இயைந்திடாப் புற்கலன்றன்னை (காசிக.யோக. 13).