தமிழ் - தமிழ் அகரமுதலி
    அறுகால் வண்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . Beetle, as six-legged. See அறுகால்1. சட்பதங் குடைந்தெழு தாமம் (செவ்வந்தி. பு. நினைத்தது. 4)

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
வண்டு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ṣaṭ-pada. Beetle,as six-legged. See அறுகால். சட்பதங் குடைந்தெழு தாமம் (செவ்வந்தி. பு. நினைத்தது. 4).