தமிழ் - தமிழ் அகரமுதலி
    இலக்கினத்திலிருந்து பிரியும் ஆறு வருக்கம் ; அறுசுவை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அறுசுவை. சட்டுவர்க்கம் பரிமாறுதல். Colloq. 1. The six flavours;
  • சாதகக் கணிப்பின் அறுவகைப்பிரிவு. 2. (Astrol) The six main modes of casting a horoscopical chart ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ṣaḍ-varga. 1. The six flavours; அறுசுவை. சட்டுவர்க்கம் பரிமாறுதல். Colloq. 2. (Astrol.) Thesix main modes of casting a horoscopical chart;சாதகக் கணிப்பின் அறுவகைப்பிரிவு.