தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆறு ; அழிவு ; சிக்கனம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அழிவு. (W.) Destruction, injury, waste;
  • ஆறு. (தைலவ.பாயி.30.) Six;
  • சிக்கனம். Thrift;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. six, ஆறு; 2. destruction, injury, waste, அழிவு. சட்டு வர்க்கம், the six flavours. சட்டுப்பண்ண, --ப்பார்க்க, to destroy, waste.
  • s. same as செட்டு, thrift. சட்டுப் பண்ண, to be thrifty.

வின்சுலோ
  • [caṭṭu] ''s.'' Destruction, injury, waste, அழிவு. W. p. 869. SHAT'T'A.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ṣaṭ. Six; ஆறு. (தைலவ.பாயி. 30.)
  • n. < சட்டி-. [K. Tu. caṭṭu.]Destruction, injury, waste; அழிவு. (W.)
  • n. prob. செட்டு. Thrift; சிக்கனம்.